states

img

மேற்கு வங்கத்தில் சிபிஎம் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம்

மேற்கு வங்கத்தில் சிபிஎம் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம்

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் தல்டாங்கிராவில் 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் தொடங்கவும், பல்வேறு வாழ்வாதார  பிரச்சனைகளைத்  தீர்க்கவும் கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.