சிஐடியு மாநாட்டு வரவேற்புக்குழுவினருக்கு பாராட்டு!
சிஐடியு தமிழ்நாடு மாநில 16-ஆவது மாநாட்டிற்காக இரவு பகல் பாராமல் கடும் உழைப்பை செலுத்திய வரவேற்புக் குழுவினருக்கு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மூத்த தொழிற்சங்க தலைவர் யு.கே. வெள்ளிங்கிரி, மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சி. பத்மநாபன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர். வேலுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
