மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது திரிபுரா மாநில மாநாடு அகர்தலாவில் நடைபெற்று வருகிறது. மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி அறிக்கையை முன்வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே மாநாட்டின் இரண்டாம் நாள் பிரதிநிதிகள் அமர்வில் உரையாற்றினர்.