சிறந்த சர்வதேச திரைப்பட ஆஸ்கர் விருதை வென்ற பிரேசில்
சிறந்த சர்வதேச திரைப்பட (வெளிநாட்டு) விருதை பிரேசில் நாட்டைச் சேர்ந்த “ஐயம் ஸ்டில் ஹியர்” திரைப்படம் வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது முழு விபரம் :
றந்த திரைப்படம் - அனோரா
சிறந்த சர்வதேச திரைப்படம் -
ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
சிறந்த இயக்குநர் -
ஷான் பேக்கர் (அனோரா)
சிறந்த திரைக்கதை -
ஷான் பேக்கர் (அனோரா)
சிறந்த படத்தொகுப்பு -
ஷான் பேக்கர் (அனோரா)
சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த நடிகை - மிக்கி மேடிசன் (அனோரா)
சிறந்த துணை நடிகர் - கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
சிறந்த துணை நடிகை - சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)
சிறந்த பின்னணி இசை - டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)
சிறந்த ஒளிப்பதிவு - லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்
சிறந்த ஆவணக் குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த அனிமேசன் திரைப்படம் - பிளோ
சிறந்த அனிமேசன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கெட்
சிறந்த ஒலி வடிவமைப்பு - ட்யூன் 2
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் -
ட்யூன் 2
சிறந்த திரைக்கதை (தழுவல்) - பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)
சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - ஐயம் நாட் எ ரோபாட்
சிறந்த ஒப்பனை - தி சப்ஸ்டன்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு -
பால் டேஸ்வெல் (விக்கெட்)