சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் அகில இந்திய மாநாடு ஜூலை 28 முதல் 31 வரை திருவனந்தபுரத்தில் நடைபெறும் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பின் 12 ஆவது அகில இந்திய மாநாட்டை சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் துவங்கி வைத்தார்.