states

img

காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அம்மாநில மக்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டனர். எதிரியை (பாஜகவை) வீழ்த்த வேண்டிய நேரத்தில் சொந்தக் கட்சிக்கு உள்ளேயே பிரச்சனை ஏற்பட்டால், வெற்றி பெறுவது கடினம்.