சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியே வெளியேறு என்று கோரியும் மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் அசோக்நகர் மற்றும் ஹப்ராவில் புதனன்று பிரம்மாண்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இரண்டு பொதுக்கூட்டங்களிலும் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் பங்கேற்று உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.