states

img

சென்னையில் மணிப்பூர் மக்கள் போராட்டம்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அங்கு அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் சென்னையில் வாழும் மணிப்பூர் மக்கள்  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் இந்தியர்கள், மணிப்பூரைக் காப்பாற்றுங்கள், இந்தியாவைக் காப்பாற்றுங்கள் என வலியுறுத்தினர்.