வியாழன், ஜனவரி 21, 2021

states

img

பாஜக ஒருவழிப்பாதை; வரலாம்.. திரும்ப முடியாது...

பாஜக ஒருவழி பாதை... நீங்கள் இங்கு வரலாம் ஆனால் இங்கிருந்து வெளியே போக முடியாது என பாஜக மூத்த தலைவரும் அண்மையில் பீகார்துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டவருமான சுஷில் மோடி கூறியுள்ளார். பாஜக-வை விட்டு வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என்றும் ‘வாக்குமூலம்’ வழங்கியுள்ளார்.

;