‘‘வாரணாசியில் நேற்று பிரதமர் மோடி கங்கையில் புனித நீரா டியபோது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நீராட வில்லை. உ.பியில் நதி கள் எதுவும் சுத்தமாக இல்லை என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்கு அறிவார், எனவே தான் அவர் கங்கையில் நீராட வேண்டாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது’’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கிண்டலடித்துள்ளார்.