states

img

தேசபக்தி பற்றி பாஜகவுக்கு என்ன தெரியும்?

“எப்போதும் தேச பக்தி பற்றியே பாஜக வினர் பேசி வருகின்ற னர். அமைச்சர் ஈஸ்வ ரப்பா தேசியக் கொடி யை அவமதித்து கருத்து தெரிவித்துள்ளார். தேச பக்தி பற்றி பேசும் பாஜக வினருக்கு, தேசியக் கொடியை விட, ஒரு வரின் அமைச்சர் பதவி பெரிதாகி விட்டது. சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு இல்லாததால், அவர்களுக்கு சுதந்தி ரத்திற்காக போராடியவர்கள் பற்றி தெரி யவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.