மதமாற்ற நடவடிக் கைகளால் நமது சமூ கத்தில் பல்வேறு பிரச்ச னைகளும், மோதல் களும் உருவாகின்றன என்று ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவரும், அதன் முஸ்லிம் பிரி வான ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச் நிறுவ னருமான இந்திரேஷ் குமார் போலிக் ‘கண்ணீர்’ வடித்துள்ளார். தங்கள் மதத்தை மாற்றி ஒரு பெண்ணுடன் பழகி, திருமணத்துக்காக அவரை மதம் மாற நிர்ப்பந்திப்பது மோசமான செயல்தான். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தடுக்க கண்டிப்பாக சட்டம் தேவை என்றும் நல்லவர்கள் போல பேசியுள்ளார்.