states

img

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை முடக்கி வைத்து சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றுகிறது. சட்டத்தின் துணையுடன் அநியாயங்களை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

திமுக எம்.பி., திருச்சி சிவா