states

img

குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள்

குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிதி பெற்றுள்ளன. ஆனால் சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்ட சாத்தியக்கூறு குறித்து நகர்ப்புற அமைச்சகம் கேள்வி எழுப்புகிறது. அதாவது தமிழ்நாடு மட்டும் தடைபட்ட பாதையில் விடப்பட்டுள்ளது.