அழிந்துவரும் உயிரினமான பன்றிமான் முதன்முதலாக உத்தர்காண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்தின் சில்லா பகுதியில் காணப்பட்டது.அங்கு பொருத்தியுள்ள கேமிராவில் பன்றிமானின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. பன்றிமான் இனம் அதிகரித்துவருவதன் அறிகுறியை இதன் நடமாட்டம் காட்டுகிறது