states

திருத்தம்

நேற்றைய தீக்கதிர் (24.03.2022) 6-ஆம் பக்கத்தில் ‘ரோமின் கோலோசியம் போலாகி விட்டது நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில் வெளி யாகியுள்ள செய்தியில், 3-ஆவது பாராவின் 5-ஆவது வரியை ‘திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா’ என திருத்தி வாசிக்கவும். 

- ஆசிரியர்