மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை சம் மன் அனுப்பியுள்ளது. நுஸ்ரத் ஜஹான் தனக்கு நெருங்கிய தொடர்புடைய ஒரு ரியல் எஸ் டேட் நிறுவனம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு விற்பனை செய்யப்படுவதாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் சுமார் 400 பேரிடம் தலா பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நுஸ்ரத் ஜஹான் செப்டம் பர் 12 அன்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.