states

img

ஆதார் எண் இணைப்பால் சிக்கல்கள் அதிகமாகும்!

“தேர்தல் சட்டத் திருத்த மசோதா உச்ச நீதிமன்றத்தின் உத்த ரவை மீறியுள்ளது. நீதி மன்றத் தீர்ப்புக்கு எதி ராக இதுபோன்ற சட் டங்களைப் பிறப்பிப்ப தற்கு அரசுக்கு அதிகா ரம் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையை விட ஆதாரில் பிழைகள் 1.5 சத விகிதம் அதிகமாகவே உள்ளது. இந்தச் சட்டம் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாது தீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

;