பெண்களின் திரு மண வயதை 18-இல் இருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது, கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதை யொட்டி, “வாக்களிக் கும் உரிமையை 18 வயது நிரம்பியவர் களுக்கு அளிக்கும்போது திருமணத் துக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண் டும்?” என்று சமாஜ்வாதி எம்.பி. சையது துபாலி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். “பெண்ணின் கருத்தரிக்கும் வயது 16, 17-இல் துவங்கி 30 வயது வரைதான் இருக்கிறது” என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.