states

img

பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் என செய்திகள் வருகிறது. அது கூட்டணி பிரச்சனை அல்ல

பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் என செய்திகள் வருகிறது. அது கூட்டணி பிரச்சனை அல்ல; உட்கட்சி பிரச்சனை. எடப்பாடி பழனிசாமி சொன்னால் கிணற்றில் கூட விழுவோம் என எஸ்.பி.வேலுமணி பேசினார். ஏற்கனவே அவர்கள் கிணற்றுக்குள் தான் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்