“இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமா னங்களில் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைக்க வேண்டும் என் பது கட்டாயம் ஆக்கப் படவில்லை. அதே நேரத் தில் இந்திய இசை வாத்தி யங்களை இசைக்கலாம் என்ற முடிவை விமான நிறுவனங்கள் கருத்தில் கொள்ளு மாறு இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது” என்று ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை யின் இணையமைச்சர் வி.கே. சிங் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.