states

img

பாஜக வெற்றிக்கும் நானே காரணம்..!

“வி.பி.சிங், ஜெய லலிதா, வாஜ்பாய் அரசு கள் கவிழ நான்தான் காரணம். அதேபோல சந்திரசேகர், பி.வி. நர சிம்மராவ் ஆட்சியமைப் பதற்கும், 2014 தேர்த லில் பாஜக வெற்றிபெற வும் நானே காரணம். ராமர் பாலம் பிரச்ச னையை நான் கிளப்பியதால்தான் வாஜ்பா யால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதே போல 2ஜி வழக்கு உள்ளிட்டவற்றிலும் எனது பங்கு அதிகம்!” என்று சுப்பிர மணியசாமி டுவிட்டரில் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டுள்ளார்.

;