“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற புதிய வித்தையை பாஜக கொண்டு வந்துள்ளது. தற்போதைய தேவை “ஒரே நாடு, ஒரே கல்வி” தான். அதனை பாஜகவால் நிறைவேற்ற முடியுமா? அனைவரும் ஒரே அளவிலான கல்வியைப் பெற வேண்டும் என்பதே மக்களின் கவலை. தேர்தல் அல்ல.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்