states

img

பீகார் : சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் பிரச்சாரம்

பீகார் : சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் பிரச்சாரம்

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர் 6 மற்றும் 11) 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்  கட்டத் தேர்தலில் விபூதிப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் “இந்தியா” கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஜய் குமார் போட்டியிடுகிறார். எளிய மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் அவர் கூட்டணிக் கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அஜய் குமார் விபூதிப்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார்.