states

img

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா, பாரதம் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா, பாரதம் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி பெயரால், பிரதமர் மோடிக்கு “இந்தியா” என்ற பெயரே சிக்கலாக உள்ளது. அதனால்தான் தற்போது பாரதம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.