பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நமது நிருபர் டிசம்பர் 2, 2023 12/2/2023 8:56:44 PM ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் உடனடியாக நேர்மறையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். மாநில அரசுகள் கணக்கெடுப்பை நடத்தி மக்களை திருப்திப்படுத்த முயன்றாலும், ஒன்றிய அரசு முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் சரியாக இருக்கும்.