உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய கட்சி களுடன் கூட்டணி வைக்க மாட்டேன், சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். அது போலவே சிறிய கட்சிகளை கூட்டணி யில் இணைத்து வருகிறார். அந்த வகை யில், மனக்கசப்பால் பிரிந்து சென்ற தனது சித்தப்பா சிவ்பால் சிங் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி லோகியா (பி.எஸ்.எல்.பி.) கட்சியையும் அகிலேஷ் தற்போது கூட்டணியில் இணைத்துள்ளார்.