“டிடி பொதிகை” பெயர் மாறுகிறது
சென்னை, நவ.10- ஜனவரி 14 பொங்கல் முதல் “டிடி பொதிகை’ என்ற பெயரில் இயங்கி வரும் தூர்தர்ஷன் தமிழ்ச் சேன லின் பெயர் “டிடி தமிழ்” என மாற்றப்படுவதாக என ஒன் றிய தகவல் மற்றும் ஒலிபரப் புத் துறை அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
நெல்லை வன்கொடுமை கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம்
திருநெல்வேலி, நவ.10- நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளை ஞரை தாக்கி நிர்வாணப் படுத்தி சிறுநீர் கழித்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்நிலையில் சாதி ஆதிக்க வெறியர்கள் பொன்னு மணி (25), முத்து (எ) நல்ல முத்து (21), லட்சுமணகுமார் (19), ஆயிரம் (19), ராமர் (22), சிவன் (எ) சிவா (22) ஆகிய 6 பேர்மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூக்களின் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையை யொட்டி ஒரு கிலோ கன காம்பரம் ரூ. 800, மல்லி, ஐஸ் மல்லி ரூ. 500, ஜாதிமல்லி, முல்லை ரூ. 300, சாமந்தி ரூ. 40, சம்பங்கி ரூ. 50, பன்னீர் ரோஸ் ரூ. 40, சாக்லேட் ரோஸ் ரூ. 60, அரளிப் பூ ரூ. 100க்கு விற்பனையாகின்றன.
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு