நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து, செவ்வாயன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு உறுப்பினர்கள் இடம்பெயர்கிறார்கள். இதையொட்டிய சிறப்பு அமர்வாக திங்களன்று நடைபெற்ற நிகழ்வில் மக்களவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர்.