states

img

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மருத்துவமனைகளின் நிலைமை

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மருத்துவமனைகளின் நிலைமை மோசமாக உள்ளது. மருந்துகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் கூட இல்லை. இது மிகவும் முக்கியமான, மோசமான  விஷயம் என்பதால் நாடு குரல் எழுப்ப வேண்டும்.