states

img

மதமும் கடவுளும் வேறு வேறு என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்

மதமும் கடவுளும் வேறு வேறு என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.  பல வன்முறைகள், வெறியாட்டங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்படுகின்றன;  அந்த மதத்தை கடவுளோடு இணைக்கிறார்கள்; அப்படிச் செய்வதன் மூலம் கடவுளை, ஓர் ஈவிரக்கமற்ற சக்தியாக குறுக்கி சிறுமைப்படுத்துகிறார்கள்.

- பி.டி.ராஜன்-
நீதிக் கட்சியின் கடைசித் தலைவர்; சென்னை மாகாண முன்னாள் முதல்வர்
22 ஏப்ரல் 1892 - 25 செப்டம்பர் 1974