states

அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, செப்.18-  தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் ஏ.ஜி.பாபு தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜியாகவும்,  செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும் நியமித்துள் ளனர். மேலும் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணி ப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) மாற்றப்பட்டுள்ளார். தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப் பாளராக இருந்த விஜயகுமார்  சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

;