states

55 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களை கபளீகரம் செய்கிறது ஒன்றிய அரசு

புதுதில்லி, ஜூலை 2- நாடு முழுவதும் உள்ள 55 ஆயிரம் கூட்டுறவு சங்கங்  கள் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது நிச்சயம் என்றார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 17-ஆவது இந்திய கூட்டு றவு மாநாட்டின் தொடக்க விழா வில் பேசிய ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மோடி யின் வழிகாட்டுதலின் கீழ் கூட்டு றவு இயக்கம் வலுப்பெற்றுள் ளது என்று கூறினார்.  கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022- நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத்  தொடரில் கொண்டு வரப் படும். நாட்டில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கங்கள் வெவ்வேறு துணை விதிகளை கொண்டி ருக்கின்றன. இவற்றை ஒரே மாதிரியாக மாற்றுவதற்காக மாதிரி துணை விதிகளை கூட்டு றவு அமைச்சகம் உருவாக்கி இருக்கிறது.  இந்த மாதிரி துணை விதி களை 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்  கொண்டுள்ளன. இதன் மூலம்  சுமார் 85 சதவீத தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங் கள், செப்டம்பர் மாதம் முதல்  ஒரே மாதிரியான துணை விதி களை கொண்டு செயல்படும். நாட்டில் தற்போது 55 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கங்கள் உள்ளன. இதை  அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சமாக உயர்த்து வதே எங்கள் இலக்கு என்று கூறினார்.