கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் அவரது இல்லத்தில் வியாழனன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நேரில் சந்தித்து ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். அவரை உற்சாகத்துடன் வரவேற்ற பினராயி விஜயனும் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.