states

img

ராகுல் காந்தி, பிரியங்கா ஆறுதல்

நிலச்சரிவு பகுதியை பார்வை யிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு  சென்றுள்ளனர். இருவரும் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட பின்பு மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். (இடம்:  மேப்பாடி மருத்துவமனை, வய நாடு)