states

img

சாதி அரசியல் செய்கிறார் எடியூரப்பா...

“கர்நாடக முதல்வர்எடியூரப்பா, ஆட்சியதி காரத்தை தவறாகப் பயன்படுத்தி, சமூகங்களை உடைக்கும் பணியை செய்து வருகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். “இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில் மராட்டிய மற்றும் வீரசைவலிங்காயத் சமூக வாரியங்களை அவர் ஏன்அமைக்க வேண்டும்?” என்றும் அவர் கேட்டுள்ளார்.