science

img

“தி மைஸ்” விண்மீன் திரள்களின் படம் வெளியீடு

நியூயார்க், செப். 3- 160 மில்லியன் ஒளி யாண்டுகள் தொலைவில் உள்ள கோமா பெரனிசஸ் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள நட்சத்தி ரங்கள் மற்றும் வாயுவின் நீண்ட வால்களின் தொகு திக்கு “தி மைஸ்” என அமெரிக்க விண்வெளி மையமான நாசா பெய ரிட்டுள்ள நிலையில், தற்போது இந்த “தி மைஸ்”  இரட்டை விண்மீன் திரள் களின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. விண்மீன் திரள்கள் ஒரு பில்லியன் ஆண்டுகளில் பல முறை மோதிய பின் ஒன்றிணைந்து ஒரு பெரிய நீள்வட்ட விண் மீனாக மாறும் என நாசா  கூறியுள்ளது. இரட்டை விண்மீன் திரள்களின் படத்தை ஹப்பிள் விண் வெளி தொலைநோக்கி படம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.