சுவீடன்,அக்டோபர்.09- இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய மூவருக்கு வழங்கப்படுகிறது.
50 வருடக் கனவாக இருந்த புரதத்தின் கட்டமைப்புகளை கண்டுபிடித்ததற்காக கண்டுபித்துளாள்தாக வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்க் கூரியுள்ளார்.
எனவே டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு பேரவை அறிவித்துள்ளது.