சென்னை,நவம்பர்.03- வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்ரிதழ்கள வழங்கப்படும்.
பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.