science

img

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

சுவீடன்,அக்டோபர்.10- இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரியாவை சேர்ந்த எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு வழங்கப்படுகிறது.
வரலாற்றின் துயரங்களை எதிர்கொள்ளும் வகையில் கவிதைகளை இயற்றியதற்காக ஹான் காங்க்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக இலக்கியத்துக்கான நோபல் பேரவை தெரிவித்துள்ளது.