அறிவியல் கதிர்
தனியார் நிறுவனங்கள் செலுத்தும் ஆயிரக்கணக்கான சிறு செயற்கைக் கோள்களால், வானியல் ஆய்வு பாதிக்கப்பட்டு, பூமிக்கு வரும் ஆபத்துகளை கண்டு பிடிக்க முடியாமல் போய் விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வரும் 2020-ஆம் ஆண்டில், ஆதித்யா-எல்1, ககன்யான் உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தனர்.
பூமியின் வட துருவம், ஆண்டுக்கு 54 கி.மீ வேகத்தில் சைபீரியா நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் தனியார் வங்கி ஒன்றில், பணிக்குத் தேவையான ஆட்களை ரோபோவே தேர்வு செய்து வருகிறது.