உலகிலேயே அதிவேகமாக செல்லக்கூடிய ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ’மங்கிபாக்ஸ்’ என்ற குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தன்னுடைய அறிவையும் நுட்பத்தையும் மனித நலனுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புக்கு ஜே.டி.பெர்னலின் வாழ்க்கை சான்றாக இருக்கின்றது.
குறுகலான பாதையில் நடைப்பயிற்சி செய்யும் ஹுமனோய்ட் ரோபோவை ஐஎச்எம்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் 12 இடங்களில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அதில் ஆண்டிபயாடிக் மருந்துகளால் அழிக்க முடியாத பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக காடுகளில் வளரக்கூடிய காளான்களில், புற்றுநோயை அழிக்கக்கூடிய பண்புகள் உள்ளது என்பதை சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் மிக குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருக்கும் பகுதியில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது ’ஆர்சனிக்’ என்ற மிகவும் கொடிய விஷவாயுவை சுவாசித்து நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் மெடிக்கல் மையத்தில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகத்தை ட்ரோன் உதவியுடன் கொண்டுவரப்பட்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிம்லா அருகே பல மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த, மெசோசோயிக் சகாப்தத்தின் புவியியல் கால மரப் படிமங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.