அறிவியல் கதிர்
2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்று இரவுடன் முடிவுக்கு வர உள்ளது.
செய்தி :- அமெரிக்காவில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்ளும் மோடி கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்பு.
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மனிதர்கள் வாழும் பூமியை போல் வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .