புதன், நவம்பர் 25, 2020

science

img

சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பிய ரஷ்யா!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன் விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது.

img

பருவநிலை மாற்றத்தின் விளைவாக பறவைகளின் உடல் அமைப்பில் மாற்றம் - ஆய்வு தகவல்

பருவநிலை மாற்றத்தின் விளைவாக பறவைகளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

img

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்!

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.

img

தினமும் 3 முறை பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும் - ஆய்வு தகவல்

தினமும் 3 முறை  பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறையும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

;