பூமியின் நலன் காக்க... நமது நிருபர் அக்டோபர் 14, 2022 10/14/2022 8:49:29 PM பேரழிவைக் குறைத்தல், அவசர நிலையை நிர்வகித்தல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எஸ்-சார்01 என்ற செயற்கைக்கோளை மக்கள் சீனம் ஏவியுள்ளது. தனது விண்வெளிப்பாதையை எட்டிய அந்த செயற்கைக்கோள் சீன சூழலியல்துறையால் கையாளப்படும்.