politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி: நான் ஏழைகளின் சாதி.

ச.சா- அம்பானி, அதானிலாம் இருக்காங்களே.. அந்த சாதியா..?!

*****************

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டன 

ச சா - அது இப்போ யாரு கிட்ட இருக்கு..?!?

*****************

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்:- நேரு காலத்தில் இருந்து ஏமாற்றுகிறார்கள்.

ச.சா - நீங்க வாஜ்பாய் காலத்துல இருந்து ஏமாத்துறீங்களா...?!?

*****************

செய்தி: தொழில்துறை உற்பத்தி சரிவு.

ச.சா - பாஜக சா(வே)தனைகளில் மற்றொரு மைல்கல்...!!!

;