politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தேர்தல் ஆணையம் :- வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன 

ச.சா - யார்கிட்ட பாதுகாப்பா இருக்கு..?!?

*****

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- பாஜக ஆட்சி வரும் என்ற நல்ல செய்தியைக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன 

ச.சா - தமிழ்நாட்டுல காலினு அதே கணிப்பு சொல்லுதே... சரிதானா..??

*****

செய்தி :- தேர்தலில் போட்டியிடுவதால் பயங்கரவாத குற்றவாளி பிரக்யாவுக்கு விசாரணையிலிருந்து விலக்கு.

ச.சா - இதுக்குதான போட்டி யிடுறாங்க..!!!

*****

செய்தி :- ரயில்வே பயணச்சீட்டை மக்கள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு

ரூ. 5,400 கோடி வருமானம்.

ச.சா - மக்கள சுரண்ட ஏராளமான வழிகள்....!!

;