politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- நீதிதான் வெல்லும்.
ச சா - அப்படினா உங்களுக்கு வாய்ப்பு இல்லையா..??
 

மத்திய அமைச்சர் பிரகலாத் படேல்:- அரசு வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறது.
ச.சா - தப்பில்லை.. ஆனா வருங்காலம் மகிழ்ச்சியா இருக்கணுமே..!!
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- காஷ்மீர் பிரச்சனையில் உதவத்தயார் 
ச சா - உலகம் முழுக்க சீண்டி விடுறதே இவருக்கு வேலையாப் போச்சு...!!
 

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் :- தோல்விக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது பழிபோடக்கூடாது.
ச சா - புத்தகமே வெளியிட்டுதே பாஜக..?!?

;