politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகரின் டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன.


ச.சா - சகாரா, பிர்லா டைரிகள்ல மோடியோட பெயர் இருக்கே... விசாரிக்கலையே ஏன்..??


முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- நாடு முழுவதும் வலுவான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது.


ச.சா - பாஜக-காரங்களுக்கே தெரியாத விஷயம் உங்களுக்கு எப்புடி தெரிஞ்சுது..??


தேமுதிக பொருளாளர் பிரேமலதா:- தேமுதிக மீது கைவைத்தால் என்னவாகும் என்பது துரைமுருகனுக்கு தெரிந்துள்ளது.


ச.சா - திட்டமிட்டு ரெய்டு நடந்ததுங்குற குற்றச்சாட்டு உண்மைதானா..??


மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்:- மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.


ச.சா - சீட்டு தரலைன்னுல சொல்றாங்க..!!

;