politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு பாஜக தேர்தல் அறிக்கை

பாஜக தேர்தல் அறிக்கை :- விவசாயிகளுக்கு ஓய்வூதியம்.


ச சா :- நிரந்தர ஓய்வூதியத்த புடுங்குன உங்களயா மக்கள் நம்புவாங்க..!?!


செய்தி :- அத்வானி, ஜோஷியுடன் அமித்ஷா சந்திப்பு.


ச சா - தேர்தல் முடியறதுக்குள்ள கலாட்டா பண்ணிராதீங்கன்னு கேட்டுருப்பாரோ..?!?


உலக வங்கி :- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.


ச.சா - இவங்களுமா பிரச்சாரம் பண்றாங்க..?!?


பிரதமர் மோடி :- நல்லாட்சியே எங்கள் தாரக மந்திரம்.


ச.சா - அஞ்சு வருஷத்துல செஞ்சு காட்டிருக்கலாமே..?!?

;